படர கோல் தேடும் கொடி
சற்றே இளைப்பாற நிலைகொண்ட தேர்மீது பற்றி படர்ந்திட எத்தனிக்கையில்
வேரறுக்க நினைத்தால் என்னய்யா
நியாயம் ?
தேரின் கொடியொன்றை விட்டுச்செல்
கொடி வளர்ந்து செழிப்பாகும்
அது உனக்கு மகசூலையே
தந்திடும்..
ஒருபோதும் உன்னை ஆளுமை செய்யாது.
ஏனென்றால் அதன் தேவை ஊன்றுகோல் மட்டுமே.
ஒரு பயம் தான் சுபா...ஆமா கட்டுரை போட்டில கலந்துக்கலயா...
ReplyDeleteசுற்றுச்சூழல் பத்தி எழுதலாம்ல
ReplyDeleteI have no details. Can you share with me?
ReplyDelete