Monday 21 September 2015

படர கோல் தேடும் கொடி



படர கோல் தேடும்  கொடி
சற்றே இளைப்பாற நிலைகொண்ட தேர்மீது பற்றி படர்ந்திட எத்தனிக்கையில்
வேரறுக்க நினைத்தால் என்னய்யா
நியாயம் ?
தேரின் கொடியொன்றை விட்டுச்செல்
கொடி வளர்ந்து செழிப்பாகும்
அது உனக்கு மகசூலையே
தந்திடும்..
ஒருபோதும் உன்னை ஆளுமை செய்யாது.
ஏனென்றால் அதன் தேவை ஊன்றுகோல் மட்டுமே.

3 comments:

  1. ஒரு பயம் தான் சுபா...ஆமா கட்டுரை போட்டில கலந்துக்கலயா...

    ReplyDelete
  2. சுற்றுச்சூழல் பத்தி எழுதலாம்ல

    ReplyDelete
  3. I have no details. Can you share with me?

    ReplyDelete